கருகமணி கழுத்து மேல தான் - இந்த கிராமத்து பாட்டு வரியின் அர்த்தம் என்ன?
கருகமணி கழுத்து மேல தான்... இந்த கிராமத்து பாட்டு வரிக்கு உங்களுக்கு என்ன அர்த்தம் தெரியும்?
நம் வேதாரண்யம் பகுதி கிராமங்களில் இது போன்ற பாடல் வரிகளுக்கு பல விதமான அர்த்தங்கள் சொல்லப்படுகின்றன. ஒவ்வொருவரின் புரிதலும் வேறுபடும். மேலே உள்ள வீடியோவை பார்த்து, உங்கள் அர்த்தத்தை YouTube comment-ல் அல்லது இந்த page-ன் கீழே comment-ல் சொல்லுங்கள்.
இது போன்ற வேதாரண்யம் தாலுக்கா, நாகப்பட்டினம் மாவட்ட ஊர் செய்திகள், கோவில் திருவிழாக்கள், நிகழ்ச்சிகள், Dance, Comedy வீடியோக்களுக்கு Vedaranyam Today சேனலை Subscribe செய்யுங்கள்.
📸 Instagram / Facebook: @siva_su_vedai
கருத்துகள்
கருத்துரையிடுக